Sunday, October 27, 2013

மரணம்


தொப்புள் கொடி
அறுக்கும் போதே
திறக்கப்படும்  மரண வாசல்- அது 
காத்திருக்கும் காற்றுள்ளவரை 
கவர்ந்து கொள்ளும் 
உடல் காற்றடைப்பின்.

அன்பின் அம்மா

பூட்டிக்கிடக்கும் நம் வீடு, புடவைக் கட்டிய வயதான தாய்மார் கருப்பு மையிடாத அப்பாவின் தலைமுடி , 'அப்பம்மா பார்க்கிறாங்க' என்கிற மகள் ...