Sunday, February 10, 2013

ரௌத்திரம் பழகுவேன்; களவும் கற்பேன்

இந்த தலைப்பின் கீழ் நான் பார்த்த,என்னைப் பாதித்த, பெரிதும் அறியப்படாத,பேச விளையாத, உணரப்படாத நிகழ்வுகளையும், மனிதர்களையும் எழுத முனைகிறேன். என்னை நிதானம் இழந்தவன் என்றோ, என் சமூகம் தவறுகள் என்று ஒதுக்கி வைத்தவைகளை திடமுடன் செய்ய முனைகிறேன் என்றோ நீங்கள் இந்த தலைப்பை வைத்து முடிவு செய்யாதிருத்தல் நலம்.

                                              'குடி'மகனின் இரவு 

A GENERAL DISCUSSION





  

No comments:

Post a Comment

அன்பின் அம்மா

பூட்டிக்கிடக்கும் நம் வீடு, புடவைக் கட்டிய வயதான தாய்மார் கருப்பு மையிடாத அப்பாவின் தலைமுடி , 'அப்பம்மா பார்க்கிறாங்க' என்கிற மகள் ...