Wednesday, May 27, 2009

காரணம் நீயடி

ஒவ்வொரு நாளும்
சூரியன் சோகத்தில் சுட்டு எரிக்கிறது
இன்றி
வானம் கோபத்தில் இடியாய் முழங்குகிறது
மேகம் மழையாய் கண்ணீர் சொட்டுகிறது
இத்தனைக்கும் காரணம் நீயடி
இன்றாவது குடையின்றி சாலையில் நட
உன் அழகு முகம் காட்டு

No comments:

Post a Comment

அன்பின் அம்மா

பூட்டிக்கிடக்கும் நம் வீடு, புடவைக் கட்டிய வயதான தாய்மார் கருப்பு மையிடாத அப்பாவின் தலைமுடி , 'அப்பம்மா பார்க்கிறாங்க' என்கிற மகள் ...