department toppers group answer verify பண்ணிட்டு இருந்தானுங்க .... இல்ல இருந்தாளுங்க ...... (நமக்கு exam முடிஞ்சதும் answer check பண்ற பழக்கம்லாம் கிடையாது ..)..
நம்ம பழக்கம் உலக வழக்கம்... messa நோக்கி வேகம்மா நடந்துட்டு இருந்தேன். மச்சி எங்க room invigilator super figuredanu சொல்லிட்டே ஓடி வந்தான் rajesh...... என்னடா இன்னைக்கும் cuppanu நான் கேட்டதுக்கு பதிலே இல்ல.....டேய் மதிடானு சொன்னதும் "homely figure da ...chancea illa... " அப்படின்னு சொன்னான் ...இனிமேல் இவன்ட மொக்க வாங்க வேண்டாம்னு அமைதியா mess வந்து சேர்ந்துட்டோம் ....(classuku correct timela போறோமா இல்லையோ hostel messku போய்டுவோம்....நாங்க அந்த வகைல ரொம்ப sincere....)
புத்தருக்கு போதி மரம் மாதிரி எங்களுக்கு Hostel mess-- எங்க அம்மா நல்ல சமைப்பானு எனக்கு சொல்லி கொடுத்த முதல் இடம் இது தான்...
அம்மாவோட சாப்பாட்டுல சத்த விட அன்பு அதிகமா இருக்கும் ..அதனால தான் ரொம்ப easya உடம்பில ஒட்டிடும்னு சொல்லி தந்த இடமும் இது தான்... ( ஏன்டா இவளவு அதிகமா சாப்ட்ரியே அதெல்லாம் எங்கடா போகுதுன்னு யாரும் கேட்க கூடாதுல அதுக்கு தான் இப்படி ஒரு bittu... )
ரெண்டாவது round சோறுக்கு ரசம் வாங்கிட்டு இருக்றப்ப அந்த ஆள் வந்துட்டான் ( வந்துட்டான்யா வந்துட்டான் ....) நான் அவர் கண்ணுல படாம great escape... rajesh Livea மாட்டிக்கிட்டான் ....
என்னையா rajesh எங்க உன் கூட்டாளி......நீங்க ரெண்டு பேரும் இந்த paper clear பண்ணிட்டா போதும்யா எனக்கு 100% result......என்ன தேறுமா? ..இவன் ஒன்னும் பதிலே சொல்லல .....(ஆனா மனசுக்குள்ள நிச்சியமா சொல்லிருப்பான் "டேய் சாப்ட விடுடா 'காக்கா' .....")
ஏங்கிட்ட வந்து மச்சான் டேய் வழக்கம் போல "crow" நம்ள அசிங்க படுத்திட்டானு சொன்னான் ....."விடுடா விடுடா ....வேற ஏதாவது தெய்வம் மறுபடியும் நின்று கொல்லூம்டானு ...." சொன்னேன் .....
அந்த ஆளோட ரொம்ப பேஜாருங்க .....first semesterla hostela birthday celebrate பண்ணுனதால ground floor fulla எங்க ரெண்டு பேரயும் தொடைக்க வச்சுட்டார்... அது கூட பரவா இல்ல ..3rd semester Thermo Dynamics 3rd Unit Test எழுத போகலைனு classla எல்லோர் முன்னாடியும் வச்சு "சோறு தின்ரியா இல்ல வேற எதாவதும் தின்ரியானு " ....(நீங்க Hostel Warden அதனால உங்களுக்கு வேணும்னா speciala fresha யாராச்சும் போடுவாங்களா இருக்கும் ஆனா எங்களுக்கு சோறு தான் messla போடறாங்கனு சொல்ல முடியலியே )
அன்னைக்கு decide பண்ணுனோம்...நாம college முடிக்கறதுக்கு முன்னாடி இந்த ஆளுக்கு தெய்வம் நல்ல தண்டனை கொடுக்கணும்னு.....ஆனா என்ன செய்றது நின்னு கொல்ற தெய்வத்துக்கு அவர தண்டிக்கிறதுக்கு 3 semester தேவ பட்டுச்சு .....6th semesterla தெய்வம் அவர roomla வச்சு அடச்சுட்டு வெளில Lock பண்ணிடுச்சு ...ஒரு மணி நேர போராட்டத்துக்கப்புறம் அந்த ஆள் வெளில வந்தார்.

My friend "Ramprasad Navaneethakrishnan" has commented in Facebook for this link as "Antha theivam Vera yaarum illa... Un annan dhan."
ReplyDeleteThanks Ram....