"pink புடவைல அவ தேவதை மாத்ரி இருந்தா.தேவதை யாரும் பார்த்தது கிடையாது.இருந்தாலும் ஒவ்வொரு காதலனுக்கு மட்டுமே தெரிஞ்ச உருவம் அது.
trainla அவ திடீர்னு கைகள இறுக்கி பிடிச்சு நெஞ்சில தலை சாய்ச்சு படுத்தா.அந்த இறுக்கத்தில இனிமேல் நீ தான்டா என்னோட வாழ்க்கைன்னு அவ சொல்ல நினைச்சிருக்கலாம்.பதுக்கி வைச்சிருந்த பாசத்தோட
வெளிப்பாடு அது.
இருந்தாலும் இந்த அன்னுனியம் trainla இருந்திருக்க கூடாதுன்னு தோனிச்சு.
வெளிப்பாடு அது.
இருந்தாலும் இந்த அன்னுனியம் trainla இருந்திருக்க கூடாதுன்னு தோனிச்சு.
"டக் டக் டக்"
கடமைக்கு கதவ தட்டி, உரிமையோட யாரோ உள்ள வரும் சத்தம் கேட்டது.நான் TTEனு நினைச்சு என்னோட e-டிக்கெட் வெளில எடுக்கிறேன்."
...................................
..................................
..................................
..................................
...................................
..................................
..................................
..................................
'தம்பி....தம்பி'
நிமிர்ந்து பார்த்தா எங்க அம்மா நிக்கறாங்க.
"எழுந்திருப்பா,Class போகணும்ல.சீக்கிறோம்"
அடச்சீ.....கனவா?
இன்னும் எத்தன நாள் தான் இப்படியே போகும்னு தெரியல.இப்படி ஏக்கத்திலே ஒவ்வொரு நாளும்,நமக்கு பழகி போச்சு. புறப்பட்டு College கிளம்பினேன்.
Classku போனதும் நவின்ட நடந்தத சொன்னேன்.என்ன பத்தின எல்லா ரகசியங்களையும் தெரிஞ்சவன் அவன்.என்னால அவனும் அவனால நானும் கெட்டதா மாத்தி மாத்தி எங்க ரெண்டு பேர் வீட்லயும் திட்டுவாங்க.
"மச்சி,உன் காதல் சூப்பர்டா. கனவுலே Diamond Jubilee கொண்டாடும் போல இருக்குதேன்னு" சொன்னான் அவன்.
அவன் சொன்னது எனக்கு கேட்கல.இத நீங்க சொன்னாலும் கேட்காது.
என் பேரு.....அத விடுங்க.என் பேர்ல ஒன்னும் சுவாரஸ்யம் கிடையாது.12th stdக்கு அப்புறம் Engineering Collegenu எழுதபடாத தமிழ்நாட்டு மிடில் கிளாஸ் சட்டத்துக்கு விருப்பமில்லாத புது வரவு நான்.
Eligibility marks இருந்தாலே கிடைக்கிற Eng.admission எனக்கும் கிடைச்சது.காலேஜ்ல முதல் பெஞ்சுக்கும் கடைசி பெஞ்சுக்கும் தான் எப்பவுமே அதிகமா Demand இருக்கும்.நமக்கு மாப்பிள பெஞ்ச்ல comfortableaa இடம் கிடைச்சது.
புது மாபிள்ளைக்கு இல்லாத சௌகர்யம் கூட மாப்ள பெஞ்ச்ல கிடைக்கும்.தயிர் சாதத்திலிருந்து கோழி குருமா வரைக்கும் மணக்கிற இடம் அது.காணாம போற Tiffin Boxகள் தவறாம கிடைக்கிற இடம் கூட.அதுவும் ஜன்னலோர மாப்பிள பெஞ்ச் எப்பவுமே ஸ்பெஷல் தான்.
8th std வரைக்கும் ஒழுங்கா தான் படிச்சிட்டு இருந்தேன்.இப்போ 'நானும் நல்ல படிப்பேன்' அப்படின்றது ஒரு இறந்த கால தகவல்.
ரேவதி----அவ தான் அவ.என்னோட இறந்த கால தகவலுக்கான காரண கர்த்தா.
காட்டு கூந்தல்
வில் நெற்றி
கிளி மூக்கு
பச்சரிசி பல்லு
பவள வாய் இதழ்
இப்படி எல்லாம் அவ அழக வர்ணிக்க எனக்கு தெரியாது.
இப்படி பல நாட்கள் அவ பின்னாடி அலைஞ்சாலும் அவளோ நானோ எதுவும் நேரடியா பேசினது இல்ல.அவ காலேஜ் மேட் மூலமா அவள்ட பேச try பண்ணினதும், நடக்கல.
காட்டு கூந்தல்
வில் நெற்றி
கிளி மூக்கு
பச்சரிசி பல்லு
பவள வாய் இதழ்
இப்படி எல்லாம் அவ அழக வர்ணிக்க எனக்கு தெரியாது.
நல்ல மைதா மாவு முகத்தில அப்பின மாதிரி இருப்பா.
எண்ணெய் தேய்க்காம செம்பட்டையான தல முடி
சின்னதான தன்னோட பழைய pantsஅ 3/4thஆ போட்டு modernஆ இருப்பா.
Lady Bird Cycle போய் Light Blue Scooty- இது அவளோட அடையாளம்.
எனக்கு அவள பிடிச்சது.சின்னதான தன்னோட பழைய pantsஅ 3/4thஆ போட்டு modernஆ இருப்பா.
Lady Bird Cycle போய் Light Blue Scooty- இது அவளோட அடையாளம்.
9th stdல அவளோட ஸ்கூட்டி பஞ்சர் ஆனதும்,ஒரே tuitionla படிக்கிறதுனால என்ட உதவி கேட்டா.'Thanks' இது தான் அவ என்ட பேசின அன்பான வார்த்த.அதுக்கப்புறம் அவ முழு நேர Securityaa என்ன நானே appoint பண்ணிக்கிட்டேன்.Part timeaa தான் ஸ்கூலுக்கே போனேன்.
இப்படி பல நாட்கள் அவ பின்னாடி அலைஞ்சாலும் அவளோ நானோ எதுவும் நேரடியா பேசினது இல்ல.அவ காலேஜ் மேட் மூலமா அவள்ட பேச try பண்ணினதும், நடக்கல.
சரி,இன்னைக்கு எப்படியாச்சும் அவள்ட சொல்லிடலாம்னு அவ காலேஜ் பஸ் ஸ்டாப் பக்கம் போனேன்.காலேஜ்ல இருந்து அவ அப்போ தான் மெதுவா நடந்து வந்திட்டு இருந்தா.என்ன பார்த்ததும் சின்னதா ஒரு சிரிப்பு சிரிச்சா.
அவளும் நம்மள மாதிரி கனவு கண்டுருப்பாலோனு நினைச்சேன்.இல்லாத தைரியத்த வரவழைச்சு அவ பக்கம் பொய் நின்னேன்.அவ கண்ண பார்த்தது தான்,மொத்தமா நான் அவுட்.
திடீர்னு யாரோ பேசறது மாதிரி இருந்தது.
"ஹே,ராஜேஷ்.நீ எப்படி இருக்கன்னு கூட நான் கேட்க மாட்டேன்.
உன் நல்லதுக்கு நான் சொல்றேன்.
கடமைக்கு கதவ தட்டி, உரிமையோட யாரோ உள்ள வரும் சத்தம் கேட்டது.நான் TTEனு நினைச்சு என்னோட e-டிக்கெட் வெளில எடுக்கிறேன்.
பக்கத்தில இருந்தவர் அவரோட டிக்கெட்ட நீட்டுறார்.
"வெங்கடேஷ்,ரேவதி வெங்கடேஷ்.ஓகே.
சார்,உங்க ID கார்டு கொடுங்க." TTE கேட்கிறார்.
ரேவதி அவனோட ID கார்ட தன் Handbagல இருந்து எடுக்கிறா.. "
"எழுந்திருப்பா,Class போகணும்ல.சீக்கிறோம்".
"ஹே,ராஜேஷ்.நீ எப்படி இருக்கன்னு கூட நான் கேட்க மாட்டேன்.
உன் நல்லதுக்கு நான் சொல்றேன்.
தயவு செஞ்சு என்ன follow பண்றத விட்டுட்டு இனிமேலாவது உறுப்படியான வேலைய பாரு.
கொஞ்ச நேர இடைவேளைக்கு அப்புறம் .
இல்ல, நான் உன்ன நாய் மாதிரி தொடர்ந்துட்டு தான் இருப்பேன் சொன்னாலும் எனக்கு கவலை இல்ல.நான் என்னோட Principlesல strongஆ இருப்பேன்.
காதல எனக்கு நம்பிக்க இல்ல.எங்க அப்பா பார்க்கிற........"அவ lecture கொடுக்க ஆரம்பிச்சிட்டா.

"அடிப்பாவி,இந்த எலவ 9th stdலே சொல்லிறிந்தா உன் பின்னால இப்படி சுத்திருக்க மாட்டேன்ல.உறுப்படியா படிக்கவாவது செஞ்சிருப்பேன்.இப்போ காதலும் இல்லாம நல்ல collegum இல்லாம....."
கோபத்தில வேற ஏதாவது பேசிட கூடாதுன்னு அங்கருந்து கிளம்பிட்டேன்.ரொம்ப வலிச்சது.
கோபத்தில வேற ஏதாவது பேசிட கூடாதுன்னு அங்கருந்து கிளம்பிட்டேன்.ரொம்ப வலிச்சது.
பஸ்ல வீட்டுக்கு திரும்பி போறப்ப அவ பின்னாடி சுத்தி நான் இழந்த நாட்கள் ஞாபகம் வந்தது.
"உன்னை கண்டும் காணாமலும்
வீணாகி போனது
நான் மட்டுமல்ல,
திரும்ப கிடைக்காத நாளும் தான்"
வலில எனக்கு உள்ள இருக்கிற வாலியும் வைரமுத்துவும் அப்படிக்கா எட்டி பார்த்தாங்க..அவங்கள ஒரு Halfம் Half Plate பிரியாணியும் வாங்கி கொடுத்து Off பண்ணிட்டு வீட்டுக்கு வந்தேன்.

வீட்டுக்கு வந்ததும் கேட்கறது எல்லாம் அவளோட free அட்வைஸ் மாதிரி இருந்தது.நெவினுக்கு போன் பண்ணி ஒன்னும் விடாம சொன்னேன்.
"மச்சான்,விடுடா.கடவுளுக்கே இது பிடிக்கலடா.அது தான் கட் பண்ணிட்டார்.
கஷ்டபட்டு தூங்க முயற்சி பண்றேன்,வரல.கொஞ்ச நேரத்துக்கப்புறம்,
"மச்சான்,விடுடா.கடவுளுக்கே இது பிடிக்கலடா.அது தான் கட் பண்ணிட்டார்.
நீ அடிக்கடி பார்த்ததா சொன்ன கனவுல அவ அவளோட புருஷன் கூட இருந்திருப்பா.நீ அத கவனிச்சிருக்க மாட்டேடா.............
வாந்தி எடுத்துட்டு அமைதியா தூங்குடா" அவன் சொன்னான்.
ரொம்ப நாளுக்கப்புறம் அவன் சொல்ற வார்த்தைகள் கேட்டது.சொல்ல போனால் எனக்கு அது பிடிச்சது.
வாந்தி எடுத்துட்டு அமைதியா தூங்குடா" அவன் சொன்னான்.
ரொம்ப நாளுக்கப்புறம் அவன் சொல்ற வார்த்தைகள் கேட்டது.சொல்ல போனால் எனக்கு அது பிடிச்சது.
கஷ்டபட்டு தூங்க முயற்சி பண்றேன்,வரல.கொஞ்ச நேரத்துக்கப்புறம்,
"pink புடவைல அவ தேவதை மாத்ரி இருந்தா.தேவதை யாரும் பார்த்தது கிடையாது.இருந்தாலும் ஒவ்வொரு காதலனுக்கு மட்டுமே தெரிஞ்ச உருவம் அது.
trainla என்னோட பக்கத்தில உட்கார்ந்திருந்த அவ திடீர்னு கைகள இறுக்கி பிடிச்சு நெஞ்சில தலை சாய்ச்சு படுத்தா.அந்த இறுக்கத்தில இனிமேல் நீ தான்டா என்னோட வாழ்க்கைன்னு அவ சொல்ல நினைச்சிருக்கலாம். பதுக்கி வைச்சிருந்த ஆசையோட வெளிப்பாடு அது.
இருந்தாலும் இந்த அன்னுனியம் trainla இருந்திருக்க கூடாதுன்னு தோனிச்சு.
இருந்தாலும் இந்த அன்னுனியம் trainla இருந்திருக்க கூடாதுன்னு தோனிச்சு.
"டக் டக் டக்"
கடமைக்கு கதவ தட்டி, உரிமையோட யாரோ உள்ள வரும் சத்தம் கேட்டது.நான் TTEனு நினைச்சு என்னோட e-டிக்கெட் வெளில எடுக்கிறேன்.
பக்கத்தில இருந்தவர் அவரோட டிக்கெட்ட நீட்டுறார்.
"வெங்கடேஷ்,ரேவதி வெங்கடேஷ்.ஓகே.
சார்,உங்க ID கார்டு கொடுங்க." TTE கேட்கிறார்.
ரேவதி அவனோட ID கார்ட தன் Handbagல இருந்து எடுக்கிறா.. "
'தம்பி....தம்பி'
நிமிர்ந்து பார்த்தா எங்க அம்மா நிக்கறாங்க.
"எழுந்திருப்பா,Class போகணும்ல.சீக்கிறோம்".
superb!!! இன்னைக்கு தான் இந்த தளத்தின் பக்கம் வந்திருக்கிறேன்.. அருமையான பதிவுகள்... இலை மறை காயான அற்புத திறமை... வெளிச்சத்துக்கு கொண்டு வாங்க... வாழ்த்துக்கள்...
ReplyDeletenandri sagothari
ReplyDelete