Friday, June 13, 2014

அவள்-இவள்

                                                             அவள்-இவள்

ஓட்டிப்  பிறக்கவில்லை
ஒரு தாய் வயிற்றிலுமில்லை
எட்டியும் எட்டாத
அன்பின் உச்சத்தில்
அவளும் இவளும்.

காந்த கருவிழி
"அவள்" தன் இருவிழி
அடாவடியாய் அன்பு பேசும்
கலாட்டாவின் காதலி அவள்
"கொஞ்சமாய் குட்டியாய்"
குழந்தை மொழி சொல்வாள்.

மழலை மொழி மறவா
குழந்தை வழி "இவள்"
சிரிப்பில் சிறைபடுத்தும்
' நாட்டிய ' சூறாவளி
பிறர் மனம் வருத்தாத
வார்த்தை ஜால வித்தகி.

அதிசயமே! அதிசயமே!
துறைமுகத்து  (தூத்துக்குடி)
கப்பல் ஓன்று
தெருவோரம்  ( தெரு??? )
தரை தட்டியது
அதிசயமே!

காலம் கைகோர்க்க
பள்ளிக்கூடம் ( ??) பாதை போட
அதிரடியாய்
அவளின் பிரியம்
அணுவணுவாய்
இவளை ஈர்க்க

நிழல் கலைந்து
நிஜம் உடுத்தும்
"குழந்தையும்  சிரிப்புமாய் "
அவளும் இவளும்.

பக்கம் பக்கமாய் இருவருக்கும்
வந்து சேர்ந்த காதல் கடிதம்
கற்பனையிலும் காட்டாத
காதலின் வீரியம்
பக்குவமாய்
இவள் சொன்னாள்

"ஆணாய் அவள் இருந்தால்
அவளே  (என்) அவர் "

ஓட்டிப்  பிறக்கவில்லை
ஒரு தாய் வயிற்றிலுமில்லை
எட்டியும் எட்டாத
அன்பின் உச்சத்தில்
என்
இரட்டை சகோதரிகள்.                                                             

Saturday, April 26, 2014

கறை படிந்தது




சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்ட, வாக்களித்ததின் அடையாளமான   "கறை  படிந்த" இடது ஆட்காட்டி விரல்களின் புகைப்படங்களை பார்த்த சாஸ்த்ரி தன்னுடைய முதல் ஓட்டு போடும் நிகழ்வை பற்றி சிந்திக்கலானான்.


"18 வயசு 19 வயசு பசங்களும் பொண்ணுங்களும் அவங்க போட்ட முதல் ஓட்ட போட்டோ எடுத்து போட்டுருக்காங்க, ஆனா நாங்கலாம் அதுக்க முன்னாடியே ஓட்டு போட  தயாராகிட்டோம்ல " என்று தனக்குள் கூறிக்கொண்டு தானாகவே சிரித்தும் கொண்டான் சாஸ்த்ரி .

மறக்க முடியாத அந்த நிகழ்வு அவனுக்குள் மறுபடியும் ஓட தொடங்கியது. கூடவே  ஒரு விதமான கோபமும் ஆனந்தமும்.

1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் அது. வாக்களிக்கும் நேரம் முடியும் 30 நிமிடங்களுக்கு முன்னர்,

"லேய் தம்பி , நீ இங்க வா " என்று ஜெகத்திரு-பாலன் அண்ணன்  அழைக்க,
அவன் தெருவில் வசிக்கும் சக நண்பர்கள்,தன்  இரு  சகோதரர்கள்  சூழ சாஸ்திரியும் வாக்குச் சாவடி நோக்கி நடை போட்டான்.

போகிற வழியில் பாலன் அண்ணாச்சி

"லேய் எல்லோரும் பூ சின்னத்துக்கு போட்ருங்க உங்க வோட்ட,என்ன "
என்று அதட்டினார் .  கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் ஒரே ஆனந்தம், ஓட்டே இல்லாத தாங்கள் ஓட்டு போடபோகும் தருணம் எண்ணி.

13  வயதே ஆன சாஸ்த்ரி தான் அந்த கூட்டத்திலே சிறியவன் .தானும் ஓட்டு போட போகிறோம் என்ற பூரிப்பு அவன் மனதில் எல்லையில்லா ஆர்ப்பரிப்பை  உண்டாக்க அண்ணாச்சி நோக்கி கேட்டான்,

" நானுமா? "

"நீயும் தாண்டே" என்றார் அண்ணாச்சி .

" லேய் தம்பி, நாமலாம் 'அய்யா வழி' சாமி கும்பிடுறவங்க. பூக்கு தான் அதனால நம்ம ஓட்ட போடனும்ல , சரியா? " என்றார் அவர் .

சாஸ்த்ரி அதிகம் சிந்திக்காதவனாய்

"அண்ணாச்சி, நானும் 'ஐயா' வழி தான். எங்க அப்பா வழி.
எங்கம்மாவ அப்பா 'விரல்' சின்னத்துக்கு தான் ஓட்டு  போட  சொன்னாங்க .
நானும் அப்பா சொல்லத  தான் கேப்பேன்  " என்றான் அடம்   பிடித்தவனாய்,
ஓட்டு சாவடி அருகில் வந்ததை கூட  மறந்து விட்டு .

வாக்குச் சாவடிக்கு வெளியில் நீண்ட வரிசையில் இன்னும் சிலர் நின்று  கொண்டிருந்தார்கள்.பாலன் அண்ணாச்சி நேராக உள்ளே சென்றது அவனுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது .

விடுமுறை கழிந்து பள்ளிக்கூடம் மறுபடியும் போனதும் தன் நண்பர்களிடம் பாலன் அண்ணாச்சி வரிசையில் நிற்காததை பற்றியும்,தன்  கை விரல்-மை காட்டி    தான் ஒட்டு போட்டதை பற்றியும் சொல்ல வேண்டும் என்று, ஒட்டு போடும் முன்னரே முடிவு செய்து விட்டான் சாஸ்த்ரி.  அவர்கள் ஆச்சர்யத்துடன் அவனை அன்னாந்து பார்ப்பார்கள் என்று நினைத்த பொது அவனுக்கு சில நிமிடம் மிக்க கெளரவம் வந்து விட்டு சென்றது.

எனினும் ஓட்டு போட இன்னும் சிலர் வரிசையில் நின்றது  அவனுக்கு
கோபத்தை உண்டாக்கியது. சற்றே நீண்ட அந்த  வரிசையில் தனக்கான   வாய்ப்பு நினைந்து ஆவலுடன் தானும் காத்துக்கொண்டிருந்தான்.

இடையிடையில் இன்னும் எத்தனை பேர் தனக்கு முன்னால் நிற்கிறார்கள் என்று விரல்களால் எண்ணிக் கொண்டு, எண்ணம்   குறைய குறைய திகைப்போடு காணப்பட்டான்.

இதற்கிடையில் ஓட்டு போட்டு வெளியில் வந்த 11-ம்  வகுப்பு படிக்கும்
ஸ்டீபன் அண்ணனிடம்,

" யன்னேன், யானே உங்களுக்கு மை  வைக்கல  கைல?  " என்று வினவினான். பதில் சொல்லாத ஸ்டீபன் அண்ணன்   கம்பீரமாய் புன்னகையுடன் நடந்து சென்றது அவனுக்கு மேலும் ஆசையை தூண்டியது.


கூட்டம் குறைய குறைய சாஸ்திரிக்கு ஆனந்தம் கூடியது. தானாகவே சிரித்தான். தான் சிரிப்பதை உள்ளே இருப்பவர்கள் கவனிப்பது அறிந்து சில சமயம் குனிந்து,வாய் பொத்தி சிரித்தும், சிரிப்பை அடக்கிகொண்டும் காத்திருந்தான்.

அவன் எண்ணம்  நிறைவேறும் தருணம் வந்தது.

"இன்னு கொஞ்ச நேரம் தாம்டே  இருக்குது.சீக்கிறோம்"
என்று பாலன் அண்ணாச்சி வேகம் காட்ட, அவனுக்கான வாய்ப்பும் வர சாஸ்த்ரி வாக்குச் சாவடி உள்ளே சென்றான்.

"யாரு , இந்த பையனா? ,முடியவே  முடியாது, சார் " என்று உள்ளே இருந்து ஒரு குரல்  எழும்பியது.

"இவன் 'பகதூர் சாஸ்த்ரி' சார். என் கிளாஸ்-ல படிக்கறான்.
ஒரு மனசாட்சி வேணாமா ? 9-ம்  வகுப்பு பையனலாம் என்னால
அனுமதிக்கமுடியாது " என்று கோபத்துடன் மேலும் ஒலித்தது அந்த குரல்.

பாலன் அண்ணாச்சிக்கும் உள்ளே இருந்தவர்களுக்கும் வாக்கு வாதம் நடந்தது மட்டுமே சாஸ்த்ரியின் கண்களுக்கு தெரிந்தது எனினும் தெளிவாய் புரியவில்லை .

உள்ள இருந்த இன்னோருவர், "தம்பி பாலன் , அவன வெளில அனுப்புங்க " என்றார். பாலன் அண்ணன் பல முறை வேண்டி பார்த்தும் அதிகாரிகள் விடுவதாய் இல்லாததால் , சாஸ்திரியை பாலன் அண்ணனே வெளியில் கூட்டி வந்து ஆறுதல் சொன்னார்.

அவன் அழுவதை கண்டு அவன் கையில் சில சில்லறைக் காசுகளை திணித்து அருகில்  இருந்தவனிடம் சாஸ்திரியை அவன் வீட்டில் விட சொல்லி விட்டு,
அவர் மறுபடியும் வாக்குச் சாவடி உள்ளே சென்றார்.

வீட்டுக்கு வந்ததும் " யாம் மக்ளே அழுற ?" என்று அவன் அம்மா கேட்டது மற்றும்

"ஐய்யா, நாங்க ஒட்டு போட்டோமே " என்ற அவன் அண்ணன்களின் ஓட்டு  போட்ட கம்பீர அளப்பரையும் அவனுக்கு மேலும் அழுகையை தூண்டியது.

தன்னை ஓட்டளிக்க விடாத ஆசிரியர் மீது கோபம் இதனால் இன்னும் கூடிற்று சாஸ்திரிக்கு.

"  'அய்யா ' சாமி, சுப்பையா சாருக்கு தலைல  முடியே வளர கூடாது. அவரோட பைக்  பஞ்சராகி அவரு ......." இன்னும் அதிகமாய் அவன் குல சாமியிடம் கோரிக்கை மனுவளித்தான் சாஸ்திரி.

திடீரென  "க்கீங் க்கீங் க்கீங் க்கீங் " என்று எதோ ஒலி எழும்ப,

"ஏய் அபி , லேப்டாப் சார்ஜெர் எடுத்துட்டு வா சீக்றோம்.சார்ஜ் down ஆய்டிச்சு ....சீக்கிறோம்  " என்று கட்டளையிட்டு,  தற்கால சகஜ நிலைக்கு வந்தான் சாஸ்த்ரி.

" இவுரு வேற,ரொம்ப நாள்  கழிச்சு நானே இப்போ தான் எங்கம்மா-அப்பாவ பார்க்கிறேன். கொஞ்ச நேரம் பேச விட மாட்டாரு... அத எடு இத வை-னுட்டு ..." என்று புலம்பலுடன் adapter-ஐ எடுத்து வந்து  கணவனிடம் கொடுத்தாள் அபி.

இதற்கிடையில் காடு சென்று திரும்பிய தன் விவசாயி-மாமனிடம்

"என்ன மாமா, யாருக்கு ஓட்டு  போட்டீங்க ?" என்றான்  சாஸ்த்ரி.

"இதுல உங்களுக்கு என்ன சந்தேகம் மாப்பிள-தம்பி.
நாம 'அய்யா வழி'-ல. பூ -க்குத்தான் போட்டேன்" .

மேலும் அவர் , மை படிந்த  தன் கை விரல் உயர்த்தி,

" அண்ணாச்சி நம்ம சொந்தம்லா, அவர விட்டு மாற்று ஆளுக்கு போடுவேனா........."   நிற்காமல்  அடுக்கி கொண்டிருந்தார் மாமனார்.

அவர் பேச்சு 'ஜெகத்திரு பாலன்' அண்ணனை நினைவு படுத்தியது சாஸ்திரிக்கு. கூடவே சுப்பையா சாரும் நினைவுக்கு மறுபடியும் வந்தார்.

" பாலன் அண்ணன் இப்போது ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளராவும்,  MLA-வாவும்  இருக்கறாரு."

" சுப்பையா சார் தான் என்னன் ஆனாருனு தெரில . ஒருவேள  எங்காவது தலைமை ஆசிரியரா இருக்கலாம் retire ஆகலனா.... "

" ஆனா ஒன்னு என்ன ஓட்டு  போடா விடாத அந்த நாள் நிச்சயம் அவரு நல்ல தூங்கிருப்பாரு. "

      " Booth-capture பண்ணப்பட்ட அவரு இருந்த அந்த வாக்கு சாவடில, தன்ன ஓட்டு  போடா விடாததனால,அவரால முடிஞ்சது ஒருத்தரையாவது
கள்ள-ஒட்டு போடாம தடுத்தொம்னு அவருக்கு ஒரு மன திருப்தி இருந்திருக்கும்."

சாஸ்த்ரி  தனக்குள்ளே பேசிக்கொண்டான் .

அவருக்கு கெட்டது நடக்க வேண்டி தான் சாமியிடம்  அன்று  வேண்டியது
இப்போழுது நினைக்கையில் அவமானமாகவும், சிரிப்பு வர வைப்பதாகவும்
தோன்றிட்டு சாஸ்திரிக்கு இன்று.

எனினும் அரசாங்கத்தால் வாக்களிக்க ஏதுவாறு  கொடுக்கப்பட்ட
வியாழ-கிழமை விடுமுறை நாளன்று, மனைவியின் வற்புறுத்தலால், அதை நீண்ட விடுமுறை வாரமாக மாற்றி, வாக்களிக்காமல்,
வரும் ஞாயிறு மாலை வரை மாமனார் வீட்டில் தங்க தானே முடிவு  செய்தது, அவன்  மனதை  கொஞ்சம் தைத்தது.






                                         அவன் மனதில் இந்த கறை படிந்தது . இன்று இரவு தூக்கம் வருமா என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான் .






Saturday, March 1, 2014

Doesn't it happen in Gujarat?

                                                  Doesn't it happen in Gujarat?


                                      Please some one who is exposed to Gujarat and Gujarat governmental service throw some light.

I pay 5 rupees extra for a chilled beer (what if there is PROHIBITION in Gujarat?)

50 rupees for a minor traffic rule violation

500 rupees for a community certificate

5000 rupees for tatkal-passport application

 Over 20% of the project cost is paid as bribe to the govt.officials and political executives reportedly by  PWD contractors.

I pay around 3% of the cost as “service charge” while registering a land/flat.

A pensioner pays 10-100 rupees of his meager monthly assistance to the post man and other govt.officials.

Although teaching faculties in government run educational institutes are well-paid and are provided with better conditions of service there is neither accountability nor self-motivation generally among them that makes govt.schools function dismally.

MNREGA guarantees assured minimum wage to and expects predetermined task contribution from beneficiaries. But neither do I complete my part nor do  they pay me the promised minimum wage.

On an average over 70% of the medical expenses people incur are for purchase of medicines. A neighbourhood medical representative claims that cost of the product involves the minimal 20% commission paid to the patronizing medical practitioner.

The sub-urbs around metropolitan cities see unbridled urbanisation. Panchayat Presidents of those areas demand a portion of the project cost to part with the NOC ( No Objection Certificate), mandatory for any residential/commercial projects approval. 

There are reportedly many cases of failure of co-operative societies and self-help groups operated directly/indirectly by members of ruling political parties and/or whose beneificiaries are politically influential. These institutions look out for waiving off of their loans, causing loss of crores and crores of exchequer’s money.

Public Distribution System(ration system) guarantees subsidized food grains but sub-standard products at less than the prescribed quantity are delivered to the public by the PDS operators. The general public cannot question them.

Jewelry shops and even electronic-durable merchants provide a discount to the buyer if they opt for “no-bill” transactions.

The forest officials right  from the rank and file facilitate uncontrolled exploitation of forest resources and felling of tress for a ransom.

So is it sufficient to facilitate corporate companies?

Friday, February 28, 2014

"Vaaa Vaaa” happpieee

We fight with each other to determine whom CHOTTA BHEEM is and invariably she(Darshi) emerges as the winner.

*********************************************
When Darshi wanted to polish and colour her nail but was denied the permission by her mom,whom else would she turn to? NAAN THAAN. Three finger-nails of my feet are coloured although just one was permitted. Of-course my sister-in-law lent a timely help by informing the way to get rid off the colour. Ultimately she is happy. In fact doubly happy as she had a chance not just to colour but also to remove it. I am very sure that she wouldn’t seek any permission the next time.


************************************************************

It would be so heartfilling to observe her when she advises her younger one “Deekshi, AKKAA   SOLRAEN-la Deekshi,  KELU.”(Listen to this elder sister).She would be seen with a sincerely  inculcative expression then.
************************************************
Spare a paper, a pen and 2 minutes of your time with Darshi. She would start inculcating a lot.”APPADI ILLA RAAJUPPAA(you should not do so) ” is a typical Darshi’s assertion when she advises me.

Numerical 7 can be written in two differnet ways. Do you know?, she asked me curiously. “First: A sleeping line  and connect it with a standing line. Second: A standing line and connect it with a sleeping line.PAAARTHIYAAA”, she said .
***************************************************************

Darshi wanted me to draw a ghost but made a small correction on my work. Her version always has an ear-stud and thus is a girl-ghost, she claims.


******************************************************

The younger one is over a year and half and she has just begun to speak simple words. Fortunately she would express every thing though her facial gestures than through her words. Her face would be replete with emotions that are actually much funnier to watch when we  play Hide&Seek together .Anger, joy, fear, curiosity, neglect, sorrow etc would be emoted so adorably.
*****************************************************************

When the younger one(Deekshi) taps her chest and says “ MAAAAM, AKKKAAA,AKKKAAA” with her quintessentially cute facial-expressions, our pet-dog Ram would submit his obeisance to his elder sister Deekshi.  
***************************************************

“Raaju, raajiv,raajeev,rejiv,AAJU and even as bad as Raaajae” are the different ways my name is pronounced by different people but “Vaaa Vaaa” remains as the cutest pronunciation so far.              

“Vaaa Vaaa” happpieee Deekshi.
********************************************************************* 

          http://www.rajeevganth.blogspot.in/2013/11/endearing-infancy.html

Saturday, February 1, 2014

Aam Admi Party

Just a month has elapsed since the AAP took over the reign in New Delhi but the political party and its governance style are being entangled in few many controversies as excessively covered by the mainstream media. The purpose of this article is restrictive in just presenting the positive milieu brought in by the AAP and its style of functioning in recent times.
                    The BSP had recently in its annual income-returns filed in the IT department claimed that there were no donations that amounted to over 20,000 INR, which would otherwise necessitate accounting the details of the donor, although it has received over hundred crores of INR as donations domestically. The Communist Party of India(Marxist) have been officially certified to be a party showing cent-percent compliance to the IT laws but I have personally seen even the Communist parties persuading the domestic traders to make mandatory-minimum contributions to the party lest they get least support from the otherwise acclaimed traders-friendly political party. But it was the AAP that voluntarily publicized the funding it received from all sources in its website providing a window for transparent functioning of the party. No political parties at the State level or National level appear to have done that before. Also the stewardship with which candidates were selected by the AAP warrants special mention without surrendering to the divisive tendency of community and religious ideologies.

                           The discourse about the viral issue of corruption, entrenched deeply in the system although was put forward by the civil society organizations, it was AAP that conscientiously kept it in public gaze through its insistence on bringing in powerful institutions that would at least deter corruption if not eliminate them. The other CSO that spearheaded the anti-corruption movement found themselves contented when the Union government passed a bill on Lokpal but not the AAP.
                       While it is a different matter if Lokpal alone could eliminate corruption however strong it be, but presence of such institutional mechanism would help in dissuading corruption when other institutions alongside function as expected. Let us not forget that democratic-polity requires taking opinions from all sections of society to get a firmer clarity about any issue and without deliberations there cannot be wider opinions. The issue of corruption and the viability of bringing Police under New-Delhi administration have got the continuous public lime-light because of the AAP among others.
                                  Yes the AAP government failed to organize properly the promised people’s court but the  very idea that the State-Establishment would pay attention to the voice of general public not just on their issues but also suggestions on public policy itself is reflective of the participatory democracy the AAP wants to establish. But for the AAP, the governments of Rajasthan, Uttar Pradesh would not have reduced the over-zealous security cover given to VVIP.
                     Although it would be premature to rate the performance of the party within a short span      the AAP has DISPERSED the seeds of bringing in revolutionary change in the instrumentalities of functioning of political parties and also of the government.

Your Eyes but My Views

Dear Kiddos,     Another letter from Rajuppa. Wait, wait, wait.  I think I should stop using Rajuppa while writing letters to you, for I h...